189
அதிரை எக்ஸ்பிரஸ்:- தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் சிட்னி கிரிக்கெட் அணியினர் இன்று(9.6.2018) இப்தார் சந்திப்பு நிகழ்ச்சி நடத்தினர்.முன்னதாக இந்த சந்திப்பு நிகழ்ச்சியில் அதிரை மற்றும் அதனை சுற்றியுள்ள விளையாட்டு வீரர்கள் சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் என அழைப்பு கொடுத்திருந்தனர்.
இந்த இப்தார் நிகழ்ச்சியில் 100க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.