51
அதிராம்பட்டினம் தக்வா பள்ளியில் முஆத்தீனாக பணியாற்றி வருபவர் முஹம்மது முக்தார் பீஹாரை பூர்வீகமாக கொண்ட இவர் கடந்த இரண்டாண்டுகளாக தக்வா பள்ளியில் சிறப்பாக செயலாற்றி வருகிறார்.
இந்நிலையில் வருகிற ஜூலை மாத இறுதியில் இவரது மகளுக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்ட நிலையில் நமதூர் மக்களிடம் பொருளாதார உதவி கேட்டு காத்திருக்கிறார்.
வருமை நிலையில் உள்ள இவருக்கு அதிகளவில் உதவிகள் செய்ய வேண்டுகிறோம்.