169
தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தின் மாநில தலைவர் ஜான்பாண்டியன் திருவாரூரில் இருந்து திருநெல்வேலி சென்றார் செல்லும் வழியில் அதிரையில் ஹனி பேக்கரியில் சிற்றுண்டிக்காக வாகனத்தை நிறுத்தினார் அவரை நிறுவனத்தின் உரிமையாளர் ஹனி ஷேக் வரவேற்றார்.
இறுதியாக விடை பெற்ற அவர் அங்கிருந்த இஸ்லாமியர்களிடம் தங்களின் ரம்ஜான் வாழ்த்துக்களை தெரிவித்தார்,
மேலும் அதிராம்பட்டினம் ஒரு பாரம்பரிய மிக்க ஊர் என்றும், இவ்வூரில் பெரிய பெரிய செல்வந்தர்கள் தொழில் அதிபர்கள் வாழ்ந்த இந்த ஊரை போன்று ஒற்றுமையை முத்துப்பேட்டையில் இருந்திருந்தால் பாசிசம் வேரருந்து இருக்கும் என விடைபெற்றார்.