Home » அதிரை கடற்கரை பகுதியில் 27வது நோன்பு ஸஹர் நிகழ்ச்சி..!!

அதிரை கடற்கரை பகுதியில் 27வது நோன்பு ஸஹர் நிகழ்ச்சி..!!

0 comment

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் கடற்கரை தெருவில் (11/06/2018) திங்கள்கிழமை அன்று ஸஹர் உணவு நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த 27வது நோன்பு ஸஹர் உணவு தீனுள் இஸ்லாம் நற்பணி மன்றம் சார்பில் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் ஆண்கள் , பெண்கள் தனி இடம் வசதியயில் 800க்கு மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter