191
அதிராம்பட்டினம் நடுத்தெரு தக்வா பள்ளி சந்தில் உள்ள மின் கம்பம் எண்TP 671ல் இருந்து TP673ற்க்கு மின் கடத்தும் உயரழுத்த மின்சார கம்பி மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளது.
இவ்வழியில் தினந்தோறும் காதிர் முகைதீன் பள்ளி மாணவிகள் சென்று வருகின்றனர், மேலும் இப்பகுதியில் குடியிருப்புகள் அதிகமாக உள்ளதால் இந்த மின் கடத்தும் கம்பியினை போர்க்கால அடிப்படையில் மாற்றி உயிர்பலியை தடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் மின் வாரியத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.