161
அதிரை எக்ஸ்பிரஸ் :- தஞ்சாவூர் மாவட்டம், மல்லிப்பட்டினம் மீன் வியாபாரிகள் சார்பாக இப்தார் சந்திப்பு நிகழ்ச்சி இன்று (13.06.2018) நடைபெற்றது.
இந்த இப்தார் சந்திப்பு நிகழ்ச்சியில் மல்லிப்பட்டினம் ஜமாஅத்தார்கள்,மத நல்லிணக்கத்தை முன்னிறுத்தும் வகையில் பல்வேறு தரப்பினரும் கலந்து கொண்டனர்.