அதிரை எக்ஸ்பிரஸ்:- துபாய்,சவுதி உள்ளிட்ட நாடுகளில் நாளை பெருநாள் அறிவிப்பு.
இஸ்லாமிய மார்க்கத்தின் முக்கிய பண்டிகைகளில் நோன்பு பெருநாள் முஸ்லீம்கள் மத்தியில் கொண்டாடப்படும்.பிறை பார்த்து நோன்பு பிடித்து பிறை பார்த்து பெருநாள் கொண்டாட வேண்டும் என்பது அடிப்படையாகும்.
பிறை தேட வேண்டிய நாளான இன்று (14.6.2018) துபாய்,சவுதி நாடுகளில் பிறை தென்பட்டுள்ளது.
எனினும் அதிகாரப் பூர்வ அறிவிப்பு இதுவரை வெளியாகததால் அரசின் அறிவிப்பிற்காக வளைகுடா மக்கள் காத்திருக்கின்றனர்.