85
தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தில் நாளை சர்வேதேச அடிப்படையில் நபி வழி பெருநாள் தொழுகை 15.06.2018-வெள்ளிக்கிழமை அன்று
காலை 7 மணிக்கு
பெருநாள் தொழுகை நடைபெறும் ..
இடம்: காட்டுக்குளம் அருகில் கல்லுக்கொல்லை
தொடர்புக்கு :+91 7373070600 / +91 8124500455
அனைவரும் கலந்து கொண்டு நபிவழி படி பெருநாளை குடும்பத்துடன் திடலில் தொழுவோம் வாருங்கள்.