அதிரை எக்ஸ்பிரஸ்:- உலகம் முழுவதும் இஸ்லாமியர்கள் நோன்பு பெருநாளை வெகு விமரிசையாக கொண்டாடி வருகின்றனர்.இந்நிலையில் அதிராம்பட்டினம் கிராணி மைதானத்தில் பெருநாள் தொழுகைக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.அதையொட்டி அதிரையர்கள் அங்கு சென்று பெருநாள் தொழுகை தொழுது வாழ்த்துக்கள் பரிமாறிக்கொண்டனர்.