Wednesday, April 24, 2024

லண்டன் வாழ் அதிரையர்களின் உற்சாகமான பெருநாள் கொண்டாட்டம் !(படங்கள் இணைப்பு)

Share post:

Date:

- Advertisement -

உலகம் முழுவதிலும் உள்ள இஸ்லாமியர்கள் ரமலான் மாதம் முழுவதும் நோன்பு இருந்து வந்தனர். நேற்று ஷவ்வால் பிறை வெளி நாடுகளில் தென்பட்டதை அடுத்து அங்கு இன்று நோன்பு பெருநாள் கொண்டாடப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

அதனை தொடர்ந்து இன்று லண்டனிலும் நோன்பு பெருநாள் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. லண்டனில் உள்ள அதிரையர்கள் அனைவரும் நோன்பு பெருநாள் கொண்டாடிவிட்டு ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டதோடு , புகைப்படங்களும் எடுத்துக்கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு :  சி.நெ.மு. சம்சுதீன் அவர்கள்..!!

புதுமனை தெருவைச் சேர்ந்த மர்ஹூம் சி.நெ.மு. அபூசாலிஹு அவகளின் மகனும், சி.நெ.மு....

மரண அறிவிப்பு : கதீஜா அம்மாள் அவர்கள்!

மரண அறிவிப்பு : நெசவுத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் மு.மு. முகம்மது சம்சுதீன்...

மரண அறிவிப்பு : மும்தாஜ் அவர்கள்..!!

கீழத்தெரு முஹல்லா காலியார் தெருவை சேர்ந்த இடுப்புகட்டி மர்ஹூம் அப்துல் மஜீத்...

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...