Home » அதிரை பள்ளிகளின் நோன்புப் பெருநாள் தொழுகை நேர அட்டவணை !

அதிரை பள்ளிகளின் நோன்புப் பெருநாள் தொழுகை நேர அட்டவணை !

0 comment

அதிரையில் இன்று நடைபெறும் நோன்பு பெருநாளுக்கான தொழுகை நேரங்கள் :

★சித்திக் பள்ளி – 7:00 am

★இஜாபா பள்ளி – 7:00 am

★லத்தீஃப் பள்ளி – 7:15 am

★பாக்கியாத் பள்ளி – 7:15 am

★மரைக்கா பள்ளி – 7:30 am

★உமர் பள்ளி – 7:30 am

★முகைதீன் ஜூம்மா பள்ளி – 8:00 am

★அல் அமீன் பள்ளி – 8:00 am

★ஹனிஃப் பள்ளி – 8:00 am

★மர்யம் பள்ளி – 8:00 am

★பிலால் நகர் பள்ளி – 8:00 am

★ஆசாத்நகர் முகைதீன் ஜும்மா பள்ளி – 8:30 am

★கடற்கரைத் தெரு ஜூம்மா பள்ளி – 8:30 am

★பெரிய ஜும்மா பள்ளி – 8:30 am

★தக்வா பள்ளி – 8:30 am

★அல் ஹுதா பள்ளி – 8:30 am

★ரஹ்மானியா பள்ளி – 8:30 am

★மிஸ்கின் பள்ளி – 8:30 am

★மக்தூம் பள்ளி – 8:30 am

★செக்கடிப் பள்ளி – 8:30 am

★புதுப்பள்ளி – 8:30 am

★MSMநகர் பள்ளி – 8:45 am

★AJ ஜூம்மா பள்ளி – 9:00 am

★ஈத் கமிட்டி சாணாவயல் – 7:30 am

★TNTJ கிளை 1(பிலால்நகர் திடல்) – 7:30 am

★TNTJ கிளை 2(கல்லுக்கொல்லை) – 7:15 am

★TNTJ கிளை 3(சாணாவயல்) – 7.30 am

நோன்புப் பெருநாளை கொண்டாடும் அனைவருக்கும் அதிரை எக்ஸ்பிரஸ்ஸின் இனிய பெருநாள் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter