Home » அதிரையில் ஈத் கமிட்டி நடத்திய நோன்பு பெருநாள் திடல் தொழுகை..!

அதிரையில் ஈத் கமிட்டி நடத்திய நோன்பு பெருநாள் திடல் தொழுகை..!

0 comment

தமிழகமெங்கும் அனைத்து முஸ்லிம்களும் இன்று இனிய நோன்பு பெருநாளை கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் அதிராம்பட்டினத்தில் உள்ள சாணவயலில் ஈத் 3 கமிட்டி சார்பாக நோன்பு பெருநாள் தொழுகை நடைபெற்றது. இதில் ஏராளமான முஸ்லிம்கள் கலந்து கொண்டு தங்களுடைய வாழ்த்துக்களை பரிமாறினர்.

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter