Home » மாநில அளவிலான இறகுபந்து போட்டியில் கலந்துகொள்ள அழைப்பு !

மாநில அளவிலான இறகுபந்து போட்டியில் கலந்துகொள்ள அழைப்பு !

0 comment

தோப்புத்துறை யுனைடெட் பேட்மிண்டன் கிளப் நடத்தும் மாநில அளவிலான மாபெரும் ஆடவர் இரட்டையர் இறகுபந்து போட்டி – 2018 நாகப்பட்டினம் மாவட்டம் தோப்புத்துறையில் நடைபெற உள்ளது. வருகிற 23/06/2018 சனிக்கிழமை தோப்புத்துறை படேசாஹிப் விளையாட்டு அரங்கத்தில் இத்தொடர் நடைபெற உள்ளது.

இதில் முதல் பரிசாக ரூ.15,000 ; இரண்டாம் பரிசாக ரூ.12,000 ; மூன்றாம் பரிசாக ரூ.9,000 ; நான்காம் பரிசாக ரூ.6,000 வழங்கப்பட உள்ளது.

மேலும் தொடர்புக்கு :
9047341184
7305125545
9042546284

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter