64
அதிரை எக்ஸ்பிரஸ்:- அதிராம்பட்டினம் தட்டா தெருவை சேர்ந்த அ.மு.க.ஜெக்கரியா ஆலிம் அவர்களின் மனைவி ஹாஜிமா லத்திபா அவர்கள் இன்று அதிகாலை 1 மணி அளவில் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள அவர்களது இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.
அன்னாரின் ஜனசா நல்லடக்கம் இன்று மாலை அஸர் தொழுகைக்கு பின் சிட்டி செண்டர் எதிரில் உள்ள தஸ்தகீர் மையவாடியில் அடக்கம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.
அவர்களின் ஆகிரத்து வாழ்விற்க்கு எல்லோரும் துஆ செய்யவும்.