Home » மரண அறிவிப்பு : ஹாஜிமா பரீதா பானு என்கிற பானு அவர்கள் !

மரண அறிவிப்பு : ஹாஜிமா பரீதா பானு என்கிற பானு அவர்கள் !

0 comment

மரண அறிவிப்பு : கடற்கரைத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் O.K.M. அபூபக்கர் அவர்களின் பேத்தியும் , மர்ஹூம் S.N. சாகுல் ஹமீது அவர்களின் மகளும் , ஹாஜி முஹம்மது முகைதீன் அவர்களின் மனைவியும் , S. ஆரிஃப் அஹமது , S. இல்யாஸ் , S. ரபீக் அஹமது இவர்களின் சகோதரியும் , M. ரியாஸ் அஹமது அவர்களின் தாயாருமாகிய ஹாஜிமா பரீதா பானு என்கிற பானு அவர்கள் இன்று திருச்சியில் வஃபாத்தாகிவிட்டார்கள். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

அன்னாரின் ஜனாஸா இன்று மாலை 6 மணியளவில் திருச்சி காஜா மலையில் நல்லடக்கம் செய்யப்படும். அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter