86
அதிராம்பட்டினம் பல்வேறு சாதனையாளர்களை கொண்ட பேரூராக உள்ளது என்பதில் யாருக்கும் மாற்று கருத்து இருக்க வாய்ப்பில்லை.
அந்த வகையில் மின்சார வசதியை கொண்டு கோழி குஞ்சு பொறிக்கும் இயந்திரத்தை கண்டுபிடித்துள்ளார் CMP லைனை சேர்ந்த அன்சாரி என்பவர் !
இதில் 50 கோழியின் முட்டைகளை வரிசையாக அடுக்கி மின்சாரத்தை இயக்கிவிட வேண்டியது தான் இதிலிருந்து கிடைக்கும் வெப்பம் கோழியின் இயற்கையான வெப்பத்தின் அளவை போன்று பாதுக்காப்பாக முட்டையை அடைக்காக்கிறது.
இதனால் குறிப்பிட்ட அளவு நாட்களை கடந்தவுடன் மொசுமொசுப்பான கோழிக்குஞ்சுகள் முட்டையை உடைத்து வெளியே வருகிறது.