13
அதிரையில் இளைஞர் கால்பந்து கழகம் நடத்தும் கால்பந்து தொடர் போட்டி கடற்கரைத்தெரு மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் பள்ளத்தூர் அணியினரும் தஞ்சாவூர் அணியினரும் விளையாடினர். இதில் சிறப்பாக விளையாடிய பள்ளத்தூர் அணி 3-0 என்ற கோல் கணக்கில் தஞ்சாவூர் அணியை எளிதில் வீழ்த்தி வெற்றி பெற்றது.
நாளைய[29.06 2018] தினம் விளையாட இருக்கின்ற அணிகள் :
நேதாஜி தஞ்சாவூர் – காரைக்குடி