Home » அதிரை இக்ரா பள்ளி சிறுவர்களின் பெருநாள் சந்திப்பு நிகழ்ச்சி !(படங்கள்)

அதிரை இக்ரா பள்ளி சிறுவர்களின் பெருநாள் சந்திப்பு நிகழ்ச்சி !(படங்கள்)

0 comment

அதிரை கீழத்தெரு ஜாவியா சாலையில் இக்ரா இஸ்லாமிக் பள்ளி மற்றும் மக்தப் இயங்கி வருகிறது. இப்பள்ளியில் 60-க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர் பயன்று வருகின்றனர்.

இந்நிலையில் இப்பள்ளியின் 3-ஆம் ஆண்டு ஈத் மிலன் (பெருநாள் சந்திப்பு ) நிகழ்ச்சி சிறுவர் , சிறுமியர்களுக்கு நேற்று 30/07/2018 சனிக்கிழமை நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் சிறுவர் , சிறுமியர்களுக்கு தின்பண்டம் , பரிசு வழங்கப்பட்டு அவர்களை ஆர்வமூட்டும் வகையில் இந்நிகழ்ச்சி நடைபெற்றது.

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter