67
அதிரை எக்ஸ்பிரஸ்:-பட்டுக்கோட்டை நகராட்சி நிர்வாகம் சார்பாக தூய்மை இந்தியா திட்டம் மற்றும் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் பட்டுக்கோட்டை நகரில் அரசால் தடைசெய்யப்பட்ட 50 மைக்ரான் தடிமனுக்கு குறைவாக உள்ள பாலிதீன்பைகள், பாலிதீன் விரிப்புகள், பிளாஸ்டிக்கப்புகள் ஆகியவை விற்பனை செய்கின்ற நிறுவனங்கள்,கடைகள் ஆய்வு செய்யப்பட்டன.
இந்த ஆய்வில் சுமார் 500 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்செய்யப்பட்டது. பிளாஸ்டிக் பொருட்கள் கைப்பற்றப்பட்ட நிறுவனங்களுக்கு ரூ5000/அபராதம் விதிக்கப்பட்டது.