71
அதிரை எக்ஸ்பிரஸ்:- திருவாரூர் மாவட்டம்,முத்துப்பேட்டை தர்கா அருகிலுள்ள கடைகளில் தீ விபத்து.
இன்று முத்துப்பேட்டை தர்காவிற்கு அருகில் உள்ள டீ கடையின் மேல்புறத்திலுள்ள மின்கம்பத்தில் ஏற்பட்ட மின்கசிவின் காரணமாக தீ பற்றியது, அந்த வேகமாக பரவி அடுத்தடுத்து இருந்த கடைகளுக்கும் தீ வேகமாக பரவி பொருட்கள் எரிந்தன, இதனையடுத்து அருகில் இருந்த இளைஞர்கள்,பொதுமக்கள் அனைவரும் இணைந்து தீயை அணைக்க முயன்றனர். தகவலயறிந்து வந்த தீயணைப்பு துறையினர் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர்.இந்த சம்பவத்தால் முத்துப்பேட்டையில் பரபரப்பாக காணப்பட்டது.