183
அதிரை எக்ஸ்பிரஸ்:- தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் இசிஆர் சாலையில் இருசக்கர வாகனம் திருட்டு.
அதிராம்பட்டினம் பழஞ்செட்டி தெருவை சேர்ந்தவர் பாலாஜி.இவர் இசிஆர் சாலையில் இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு வெளியே சென்றுள்ளார். வேலையை முடித்துவிட்டு திரும்புகையில் வாகனத்தை காணவில்லை, இதனால் அதிர்ச்சியடைந்த பாலாஜி இருசக்கர வாகனத்தை சுற்றும் தேடியுள்ளார், வாகனம் கிடைக்கவில்லை.
வண்டி.எண்:Tn63 am7641. FZ VERISION 2.0 இந்த நம்பர் உடைய வண்டியை எங்கு கண்டாலும் தொடர்பு கொள்ள வேண்டிய எண்:7845572637.