அதிரை புதுமனைத் தெருவை சேர்ந்த மர்ஹூம் மா.மா.செ.நல்ல அபுபக்கர் மரைக்காயர் அவர்களால் 1954ல் மர கட்டில் வேலைபாடுகள் ஆரம்பிக்கப்பட்டது.
பிறகு மர்ஹூம் N.A.ஜக்கரியா அவர்களால் (ஹலீமா பர்னிச்சர்) என்ற பெயரில் தொடரப்பட்டு தற்போது ஜக்கரியா பர்னிச்சர் என்ற பெயர் மாற்றத்தோடு இயங்கி கொண்டிருக்கிறது. அந்த நிறுவனத்தை விரிவாக்கம் செய்து நமதூர் ECR ரயில்வே கேட் பெட்ரோல் பங்க் அருகில் இன்று புதிதாக துவங்கியுள்ளனர்.
தொடர்புக்கு : 9677741737