46
நாகை மாவட்டம் தோப்புத்துறையை சேர்ந்தவர் பாத்திமா பீவி வயது 57 இவர் நேற்று காலை வீட்டை விட்டு வெளியே சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை.
காணாமல் போன அன்று பச்சை நிற பிரை தாவணி அனிந்திருந்தார் என்றும், வீட்டில் ஏற்பட்ட சிறு பிரச்சினையாள் வீட்டை விட்டு வெளியேறினார்.
அவரை யாரேனும் காண நேர்ந்தால் கீழ் காணும் தொலைபேசி எண்ணிற்கு தொடர்பு கொள்ளவும்.
8122515929
9952895362
8122207031