78
இண்டிகோ நிறுவனம் தனது 12-வது ஆண்டு விழாவை முன்னிட்டு சலுகை விலையில் 12 லட்சம் டிக்கெட்டுகளின் விற்பனையை தொடங்கி உள்ளது. இன்று முதல் 4 நாட்களுக்கு மட்டுமே சிறப்பு டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து கொள்ளலாம்.
சுமார் 25% கட்டண குறைப்புடன் உள்ள இந்த சலுகை உள்நாடு, வெளிநாடுகளில் 57 நகரங்களுக்கு பொருந்தும்.
இதில் ஜூலை 25 முதல் அடுத்த ஆண்டு மார்ச் 30 வரை பயணிக்கலாம்.