55
மரண அறிவிப்பு : தரகர்தெருவைச் சேர்ந்த ஒரத்தநாடு மர்ஹூம் முகமது மஸ்தான் அவர்களின் மகளும் , மர்ஹூம் பகுருதீன் அவர்களின் மனைவியும் , அஷ்ரஃப் அலி , ஷாஜஹான் , முகமது நாசர் ஆகியோரின் தாயாரும் , அஹமது ஹாஜா , ஜாஹிர் ஹுசைன் , ராஜிக் அகமது ஆகியோரின் மாமியாரும் , அரஃபாத் , ஹிஸாம் , வாசிம் ஆகியோரின் உம்மம்மாவும் , ஜாவித் , பயாஸ் ஆகியோரின் வாப்பிச்சியுமான ஹாஜிமா ஹபீபுன்னிஸா அவர்கள் இன்று அதிகாலை வஃபாத்தாகிவிட்டார்கள். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாஸா இன்று அஸர் தொழுகைக்கு பிறகு தரகர் தெரு முகைதீன் ஜும்மா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும். அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.