Home » அதிரையில் நடைபெற்ற அமமுகவின் உறுப்பினர் சேர்க்கை ஆலோசனை கூட்டம் !

அதிரையில் நடைபெற்ற அமமுகவின் உறுப்பினர் சேர்க்கை ஆலோசனை கூட்டம் !

0 comment

அதிரையில் அ.ம.மு.க தஞ்சை தெற்கு மாவட்டம் அதிரை பேரூரின் உறுப்பினர் சேர்க்கை ஆலோசனை கூட்டம் இன்று சனிக்கிழமை(14.07.2018) நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் அமமுகவின் தஞ்சை தெற்கு மாவட்ட செயலாளர் மா.சேகர் , கழக அம்மா பேரவைத் துணைச் செயலாளர் SDS. செல்வம் , பட்டுகோட்டை சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் அத்திப்பையன் , மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற செயலாளர் தென்னரசு , மாவட்ட எம்.ஜி.ஆர் இளைஞரணி செயலாளர் பஞ்சு ராமச்சந்திரன் , பட்டுக்கோட்டை ஒன்றிய கழக செயலாளர் தம்பி. ரமேஷ் ,பேரூர் கழக செயலாளர் ஜமால் , முன்னாள் நகர்மன்றத் தலைவர் S.R. ஜவகர்பாபு உள்ளிட்டோர் கழகப் பொறுப்பாளர்களை சந்தித்து ஆலோசனை வழங்கினர்.

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter