46
தஞ்சை மாவட்டம் அதிரையில் 5 நாட்களுக்கு முன்னர் பட்டுக்கோட்டையில் இருந்து அதிரை நோக்கி பயணம் செய்த இரு இளைஞர்கள் எதிரே வந்த வாகனம் மோதி அருகே இருந்த கொடிகம்பத்தில் இருவருக்கும் பலமாக அடிபட்டது.
உடனடியாக தமுமுக ஆம்புலன்சு மூலம் தஞ்சை அரசு மருத்துவமனைக்கு தீவிர மேல் சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர்.
5 நாட்கள் தீவிர சிகிச்சை பெற்று வந்த பிலால் நகரைச் சேர்ந்த சேக் தாவூத் அவர்களின் மகன் ஆசிஃப்கான் இன்று அதிகாலை சிகிச்சை பலனில்லாமல் வஃபாத்தாகி விட்டர்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாஸா பின்னர் அறிவிக்கப்படும். அவருடைய மறுமை வாழ்க்கை சிறக்க து ஆ செய்வோம்.