18
கடந்து சென்ற ரமலான் மாதத்தில் நமதூர் அதிரையில் ரமலான் சிறப்பு சொற்பொழிவாற்றிய மவ்லவீ ஹுசைன் மன்பயீ அவர்கள் புனித மாதம் துல் ஹஜ் என்ற தலைப்பில் இன்று (20-07-2018) வெள்ளிக்கிழமை CMP லேனில் உள்ள AL பள்ளியில் ஜீம் ஆ உரை நிகழ்த்த உள்ளார்.
இதன் பின்னர் அஸர் தொழுகைக்கு பிறகு மாலை 5 மணியளவில் பிலால் நகரில் உள்ள இஸ்லாமிய பயிற்சி மையத்தில் பெண்களுக்கான சிறப்பு பயானும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அனைவரும் தவறாது கலந்து கொள்ளுங்கள்.