12
பட்டுக்கோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பட்டுக்கோட்டை ரோட்டரி சங்கம் சார்பில் சதுரங்க விளையாட்டு போட்டி நடைபெற்றது. இன்று ஞாயிற்றுக்கிழமை (22.07.2018) காலை தொடங்கிய இப்போட்டி மாலை 5 மணி வரை நடைபெற உள்ளது.
இந்த சதுரங்க விளையாட்டு போட்டியில் 450க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பங்கேற்றுள்ளனர். இந்த விளையாட்டு போட்டியில் சிறப்பு விருந்தினராக பட்டுக்கோட்டை நகர காவல்துறை ஆய்வாளர் கலந்து கொண்டார்.