15
அதிராம்பட்டினம் புதுப்பள்ளி குளம் வற்றாத குளங்களில்.ஒன்றாக இருந்தன. ஆனால் தற்போது.காணப்படும் கடும் வறட்சியால் அக்குளம் வறண்டு நீர் இன்றி காய்ந்தன. இதனால் அப்பகுயில் நிலத்தடி நீர் வெகுவாக குறையத் தொடங்கியது .
இதனை கருத்தில்.கொண்ட அப்பகுதி மக்கள் இக்குளத்தை தூர்வாரி சீரமைக்க முடிவு செய்தனர் அதன் பேரில் கடந்த நான்கு நாட்களாக JCB இயந்திரம் மூலம் தூர்வாரும் பணி நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் இக்காலத்தில் நீர் பாய்ச்ச ஆற்று நீர் பாதை இல்லை என்பதை நமது தளம் பல முறை சுட்டி காட்டியுள்ளது குறிப்பிடத்தக்க ஒன்று.
வீடியோ இணைப்பு:-