Home » அதிரையில் நாளை மின் தடை!!

அதிரையில் நாளை மின் தடை!!

0 comment

மாதாந்திர மின் பராமரிப்பு பணிகளுக்காக ஒவ்வொரு மாதமும் ஒரு குறிப்பிட்ட தேதியில் மின்வாரியம் மின் தடை செய்யும்.

அவ் வகையில் அதிரை,முத்துப்பேட்டை, மதுக்கூர் ஆகிய பகுதிகளில் மாதாந்திர மின்சார பராமரிப்பு பணி காரணமாக நாளை 25-07-2018 புதன்கிழமை காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை மின் வினியோகம் இருக்காது என்று மின் வாரியம் அறிவித்துள்ளது.

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter