18
அதிரை எக்ஸ்பிரஸ்:- புதுக்கோட்டை மாவட்டம்,கோட்டைப்பட்டிணத்தில் மனிதநேய மக்கள் கட்சியின் மீனவர் அணி கண்டன பொதுக்கூட்டம்.
சாகர்மாலா திட்டத்தை கைவிடக்கோரி வருகின்ற வெள்ளிக்கிழமை (27.7.2018) அன்று கோட்டைப்பட்டிணம் கடைவீதியில் கண்டன பொதுக்கூட்டத்திற்கு அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.
கண்டன பொதுக்கூட்டத்திற்கு தமுமுக தலைமை கழக பேச்சாளர் கோவை.செய்யது கலந்துகொண்டு கண்டன உரையாற்றுகிறார்.
கண்டன பொதுக்கூட்டத்திற்கு அதிரையில் இருந்து வாகன வசதி ஏற்பாடு செய்திருக்கின்றனர்.