72
அதிரையர்களுக்கு பரிட்சயமான தொண்டியை சேர்ந்த நசீர்கான் மரணமடைந்தார்.
சென்னை மன்னடி சீமா மேன்சன் வளாகத்தில் அமைந்துள்ள இந்தியன் டீ ஸ்டால் உரிமையாளரின் ஒருவரும் மாஸ் மேன்சனில் வசிக்கும் அதிரை இளைஞர்களுக்கு நன்கு பரிட்சயமான தொண்டியை சேர்ந்த நசீர் என்பவர் நெஞ்சு வலி காரனமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார்.
அன்னாரின் மஃபிரத்து நல் வாழ்விற்க்கு பிரார்த்திக்க வேண்டுமாய் கேட்டு கொள்ளப்படுகிறது.