49
மத்திய அரசின் தேசிய மருத்துவ ஆணைய மசோதாவை எதிர்த்து நாடு முழுவதும் தனியார் மருத்துவமனை மருத்துவர்கள் 12 மணி நேர வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த மசோதாவால் மாநிலத்தின் உரிமை பறிக்கப்படும் என்றும், ஏழை மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள் என்றும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.