58
ஹஜ் பெருநாளை முன்னிட்டு அதிரை பைத்துல்மால் சார்பில் குர்பானி திட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
எனவே, குர்பானி திட்டத்தில் சேர்ந்து ஆடு மற்றும் கூட்டுக் குர்பானி பங்குகள் வாங்கியும் ,குர்பானி தோல்களை அதிரை பைத்துல்மாளுக்கு வழங்கியும் உதவிடுமாறு அதிரை பைத்துல்மால் சார்பாக கேட்டுக்கொள்ளப்படுகிறது.
விலை: கூட்டுகுர்பானி பங்கு ஒன்றுக்கு ரூ.1900/-
தொடர்புக்கு: 04373 241690, 9952120166, 9443448115