Home » முஸ்லிம் லீக் முன்னால் எம்பியின் தந்தை மரணம்!!

முஸ்லிம் லீக் முன்னால் எம்பியின் தந்தை மரணம்!!

0 comment

இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் முதுபெரும் தலைவரும் அல்ஹாஜ் M.அப்துல் ரகுமான்.,Ex.,MP.,அவர்களின் தகப்பனாருமான அல்ஹாஜ் N.M.முஹையத்தீன் அப்துல் காதர் அவர்கள் இன்றுு ஞாயிற்றுக்கிழமை (29-07-2018) அதிகாலை 1.30 மணியளவில் வஃபாத் ஆகி விட்டார்கள்.

இனாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

அன்னாரின் ஜனாஸா முத்துப்பேட்டையில் நல்லடக்கம் செய்யப்படும். நேரம் பின்னர் அறிவிக்கப்படும்.

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter