8
கலாம் நண்பர்கள் இயக்கம் தமிழகத்தில் பல்வேறு சமூக சேவைகளிலும் , நலத்திட்ட பணிகளிலும் ஈடுபட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் APJ. அப்துல் கலாம் அவர்களின் 3-ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு இலவச இரத்ததான உதவிக்கான கட்டணமில்லா 24 மணி நேர தொலைபேசி எண் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. கட்டணமில்லா தொலைபேசி எண் :1800 123 2311