13
அதிராம்பட்டிணம் (தட்டாரத் தெரு)நேதாஜி தெருவில் ஹக்கீம் டாக்டர் கிளீனிக் நடத்தும் வீட்டில் உள்ள சப்போட்டா மரத்தின் கிளை மின்கம்பியில் சாய்ந்து மின்கம்பி அருந்துவிழும் நிலையில் உள்ளது.
19/7/18 , 20/7/18 இந்த இரண்டு நாட்கள் தொலைப்பேசி மூலம் தொடர்பு கொண்டு சொல்லியும் அதன் பின்னர் நேரடியாக மின் அலுவலகம் சென்று லைன்மேன்களிடம் சொல்லியும் இதே போல் மூண்று நாட்கள் அலைந்தும் இன்று வரை யாரும் வந்து எந்த வித நடவடிக்கையும் எடுக்க வில்லை.
அந்த இடத்தில் மருத்துவமனை இருப்பதால் கம்பிகள் அருந்துவிழுந்தால் பல உயிர்சேதம் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
இதை மின்வாரியம் கவனத்தில் கொள்ள வேண்டும்