Home » பெயர்ந்த வீடுகள் : பேருதவி செய்த MLA!!

பெயர்ந்த வீடுகள் : பேருதவி செய்த MLA!!

by
0 comment

தஞ்சாவூர் மாவட்டம் ராஜாமடம் அருகில் கீழதோட்டம் பகுதியில் நேற்று இரவு பேய்ந்த கண மழையில் ஆறுக்கும் மேற்பட்ட வீடுகள் மற்றும் மின்கம்பங்கள் முற்றிலும் சேதம் அடைந்துள்ளது.இதனை தகவல் அறிந்த உடனே இன்று அதிகாலை சம்பவம் நடந்த இடத்திற்கு பட்டுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் அண்ணன் திரு CV சேகர் BA.BL.MLA அவர்கள் சம்பவ நடந்த இடத்தை பார்வையிட்டனர்.

தேசம் அடைந்த வீடுகளுக்கு MLA திரு CV சேகர் அவர்கள் இடமும் அத்தியாவசிய பொருட்கள் வழங்கி தன்னுடைய சொந்த பணத்தில் இருந்து ரூபாய் 2000 ஆயிரம் வழங்கினர்.

மேலும் MLA அவர்கள் அதிகாரிகளுக்கு உடனடியாக அந்த இடத்தை சாரி செய்யும்படி உத்தரவிட்டார். உடன் பட்டுக்கோட்டை ஒன்றிய கழக செயலாளர் அண்ணன் P. சுப்பிரமணியன் அவர்களும் ஊராட்சி கழக செயலாளர்கள் மோகன்தாஸ், முருகேசன்,ரவி, இராஜேந்திரன் மற்றும் அரசு அதிகாரிகள் உடன் இருந்தார்கள்.

 

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter