219
தமுமுக & மமக தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லாஹ் அவர்களின் தந்தை அ.மு. ஹிதாயதுல்லாஹ் (வயது 87) அவர்கள் (03/08/2018) இன்று அதிகாலை 1.30 மணியளவில் வஃபாதகிவிட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
அன்னாரின் உடல் உடன்குடி புதுமனை மேலத்தெருவில் உள்ள பூர்வீக இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது.
நல்லடக்கம் இன்று அஸர் தொழுகைக்கு பிறகு (மாலை 3.30) அளவில் நடைபெறும். அன்னாரின் மறுமை வெற்றிக்காக பிராத்திக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.