62
எதிர்வரும் ஹஜ்ஜுப் பெருநாளை முன்னிட்டு முதல் முறையாக அதிரையில் இல்ஹாம் இஸ்லாமிய பொது நல சங்கம் சார்பாக கூட்டு குர்பானிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மாடு ஒரு பங்கின் விலை : ₹ 1,900 மட்டும்.
இந்த கூட்டு குர்பானியில் சேர விரும்புபவர்கள் கீழ் கண்ட தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ளுங்கள்.
தொடர்புக்கு: 9500 565 106, 9788 190 945