46
ஒரேத்துறை எடைகுறையாமல் பொருட்க்கள் வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட முக்கிய பிரச்சனைகளை முன்னிறுத்தி கடந்த பிப்ரவரி 24ஆம் திகதி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றன.
இதில் 10ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஊழியர்கள் கலந்து கொண்டு உணவுப் பொருட்கள் வழங்கல் அமைச்சகத்தின் கவனத்திற்கு கொண்டு சென்றனர்.
ஆனால் மேற்கண்ட விவகாரத்தில் அரசு மெத்தனப்போக்காக செயல்படுவதாக கூறி வருகின்ற 6ஆம் திகதி தமிழகம்.முழுவதும் உள்ள நியாய விலைக்கடை ஊழியர்கள் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட தலைநகரங்களில் வேலை நிருத்த போராட்டத்தில் ஈடுபடடுவதுடன் கண்டன ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட உள்ளதாக தமிழ்நாடு நியாயவிலை கடை அனைத்து ஊழியர்கள் சங்கத்தின் சார்பில் சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது.