Home » பட்டுக்கோட்டை கலாம் நண்பர்கள் ஆதரவற்ற குழந்தைகள் காப்பகத்திற்கு பொருளுதவி…!

பட்டுக்கோட்டை கலாம் நண்பர்கள் ஆதரவற்ற குழந்தைகள் காப்பகத்திற்கு பொருளுதவி…!

by admin
0 comment

தஞ்சாவூர் மாவட்டம்,பட்டுக்கோட்டை கலாம் நண்பர்கள் இயக்கம் சார்பாக இராஜாமடத்தில் உள்ள. ஸ்ரீ ராமகிருஷ்ணசாரதா ஆதரவற்றோர் குழந்தைகள் காப்பகத்திற்கு பொருளுதவி வழங்கினர்.

கலாம் நண்பர்கள் அமைப்பின் பணியை கண்டு முகநூல் மூலம் ராஜாதுரை என்பவர் தொடர் கொண்டு அமைப்பின் பணிகளை பாராட்டி, ₹ 5000 நிதியுதவி அளித்துள்ளார்.அந்த நிதியை கொண்டு ராஜாமடம் ஆதரவற்ற குழந்தைகள் காப்பகத்திற்கு ஒரு மாத தேவைக்கான அனைத்து பொருட்களும் வழங்கினார்கள்.

 

 

 

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter