86
காலியார் தெருவை சேர்ந்த மர்ஹும் அப்துல் ரஹ்மான் அவர்களின் மகளும், A.தாஜுதீன் அவர்களின் மனைவியும், சதாத் அலி, தமிமுல் அன்சாரி இவர்களின் மாமியாரும், அப்துல் ஹமீது, பைசல் ரஹ்மான் இவர்களின் தாயாருமகிய ஹாஜிமா சித்தி என்கின்ற சித்தி பாத்திமா நேற்று இரவு பழஞ்செட்டித் தெரு இல்லத்தில் வஃபாதகிவிட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாஸா அஸர் தொழுகைக்கு பின் மரைக்கா பள்ளி மைய வாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.