66
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் நகர ஆட்டோ ஓட்டுனர் சங்க ஆலோசனை கூட்டம் நேற்று ஜூம்ஆ பள்ளியில் நடைபெற்றது.இக்கூட்டத்தில் புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
நகர தலைவர் : M. இக்பால் (பஸ் ஸ்டான்ட்)
து. தலைவர் : M. முருகன் (செக்கடிமேடு ஸ்டான்ட்)
நகர செயலாளர் S. ஹபீபுர் ரஹ்மான் (பழைய போஸ்ட் ஆபிஸ்)
நகர பொருளார் : A.அப்துல் ரஹ்மான் (CMP லைன் ஸ்டான்ட்)
நகர து.செயலாளர் :M.முஹம்மது யூசுப்( மேலத்தெரு ஜூம்ஆ பள்ளி)
கெளரவத் தலைவர் M. ஜபருல்லா
புதிய நிர்வாகிகளுக்கு அதிரை எக்ஸ்பிரஸ் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறது.