70
SDPI கட்சியின் 10ஆம் ஆண்டு துவக்க விழா மற்றும் புதிய தேசிய தலைவர்களுக்கு வரவேற்பு பொதுக்கூட்டம் நடைபெற இருக்கிறது.
எஸ்டிபிஐ கட்சியின் தேசிய தலைவர் M.K.பைஜி மற்றும் தேசிய நிர்வாகிகள் கலந்துகொண்டு சிறப்புரையாற்றுகின்றனர்.
இடம் : தம்புசெட்டித் தெரு, மண்ணடி, சென்னை.
நாள் : 07.08.2018 (செவ்வாய் கிழமை), மாலை 06:30 மணி முதல் நடைபெறுகிறது.