Home » அதிராம்பட்டினம் சுற்றுச்சூழல் மன்றம் 90.4ன் வேலைவாய்ப்பு அறிவிப்பு……!

அதிராம்பட்டினம் சுற்றுச்சூழல் மன்றம் 90.4ன் வேலைவாய்ப்பு அறிவிப்பு……!

by admin
0 comment

பதவியின் பெயர் : சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர் கல்வித்தகுதி :பட்டப்படிப்பு (சுற்றுச்சூழல்,அல்லது விலங்கியல்),
கணனி அனுபவம். இருசக்கர வாகனம் வைத்திருக்கவேண்டும். அதிராம்பட்டினம் பேரூராட்சி பகுதி மற்றும் அருகில் உள்ள பகுதியாய் இருப்பது நலம்.

பணிவிபரம் :1.அதிராம்பட்டினம் பேரூராட்சி பகுதியில் காலை நேரத்தில் குப்பைகளை ஆய்வு செய்து வாட்ஸ் ஆப்பில் தெரிவிக்க வேண்டும்.

2.பள்ளிக்கூடங்கள், பேரூராட்சி பகுதியில் விழிப்புணர்வு வகுப்புகள் எடுக்க வேண்டும்.

3.பேரூராட்சி மற்றும் அனைத்து அலுவலகங்களுக்கு தேவையான நேரங்களில் செல்ல வேண்டும் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விண்ணப்பங்களை கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்

அதிராம்பட்டினம் சுற்றுச்சூழல் மன்றம் 90.4, இமாம் ஷாஃபி மெட்ரிக் மேல்நிலை பள்ளி வளாகம், பட்டுக்கோட்டை சாலை, அதிராம்பட்டினம். மின்னஞ்சல் : help2clean@eco904.org.

Cell:9442318881

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter