அதிராம்பட்டினம் ரோட்டரி சங்கம் சார்பாக 07/08/2018 அன்று உலக தாய்ப்பால் வார விழா அதிராம்பட்டினம் அரசு மருத்துவ மனையில் சிறப்பாக நடைபெற்றது.
இவ்விழாவை அதிரை அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் டாக்டர் திரு.அன்பழகன் தொடங்கிவைத்தார்கள்.அதிரை ரோட்டரிசங்கத்தின் தலைவர் Rtn.முகமது சம்சுதீன்,செயளாலர் Rtn.அகமது மன்சூர், பொருளாளர்
Rtn.சாகுல் ஹமீது தலைமை தாங்கினர்.
இவ்விழாவில் 40 ற்க்கும் மேற்ப்பட்ட கர்பினிபெண்கள்,
கடந்த வாரத்தில் குழந்தை பெற்றவர்கள்
கலந்து கொண்டனர்.
இவர்களுகு தாய்ப்பால் குழந்தைகளுக்கு புகட்டுவதால் ஏற்ப்படும் நன்மைகளை பற்றி டாக்டர், திரு.அன்பழகன்,
டாக்டர்.கவுசல்யா ராமகிருஷ்ணன், டாக்டர்,கலைவாணி,டாக்டர்,கார்த்திகேயன்
செவிலியர்கள் மற்றும் ரோட்டரி நிர்வாகிகளால் எடுத்துரைக்கபட்டது.
இதில் கலந்து கொண்ட அனைத்து பெண்களுக்கும் பழங்கள்,பிஸ்கட், புதிதாக பிறந்த குழந்தைகளுக்கு உடைகள் செட் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் ரோட்டரிசங்கத்தின் நிர்வாகிகள்,உறுப்பினர்கள்,Rtn.ஆறுமுகம்,Rtn.முகமது தமீம்,
Rtn.முகமது நவாஸ்கான்,
Rtn.M.மன்சூர்,
Rtn.ரியாஸ் அகமது,
Rtn.அன்வர்,
Rtn.உதயகுமார்,
Rtn.வைரவன்
Rtn.கஜேந்திரன்
Rtn.சேக் அப்துல்லாஹ்,
Rtn.முகமது பாரூக்,
Rtn.நடராஜன்
Rtn.ராஜேந்திரன்
Rtn.முகமதுஜமால்
Rtn.அய்யாவு,
Rtn வெங்கடேஸ்
ஆகியோர் கலந்து கொண்டனர்..
முடிவில் செயலர் Rtn.அகமது மன்சூர் அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்..