Home » தஞ்சையில் அனுமதிக்கப்பட்டு உள்ள சகோதரருக்கு அவசர இரத்தம் தேவை!!

தஞ்சையில் அனுமதிக்கப்பட்டு உள்ள சகோதரருக்கு அவசர இரத்தம் தேவை!!

0 comment

தஞ்சாவூர் கேன்சர் சென்டரில் அனுமதிக்கப்பட்டு இருக்கும் ஹம்தான் என்ற சிறுவனுக்கு அவசரமாக A1 POSITIVE இரத்தம் ஒரு யூனிட் இன்று (13-08-2018) மாலை 04.00 மணிக்குள் தேவைப்படுகிறது.

யாரேனும் இரத்ததானம் செய்ய விரும்பினால் கீழே உள்ள எண்ணுக்கு தொடர்புகொள்ளுங்கள்.

தொடர்புக்கு :
கிரஸண்ட் இரத்த சேவை மையம்
📞8056205080

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter