42
நாடுமுழுவதும் 72 வது சுதந்திர தின விழா கோலாகலத்துடன் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்நிலையில் தஞ்சாவூர் மாவட்டம்,அதிராம்பட்டினம் நடுத்தெரு ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியில் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது.இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக பெற்றோர் ஆசிரியர் கழகத்தை சார்ந்தவர்கள் கலந்துகொண்டனர்.முன்னாள் கவுன்சிலரும், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவருமான சரீப் தேசிய கொடியேற்றினார்.பள்ளி மாணவர்கள்,ஆசிரியர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்